போக்குவரத்து துறையில் நடத்துனர், ஓட்டுனர் பணி!.. விண்ணப்பிக்க கடைசி நாள் எதுன்னு தெரியுமா?..
TN Govt jobs: தமிழக அரசின் துறைகளில் முக்கியமானது போக்குவரத்து துறை. பல ஆயிரம் பேருந்துகள் தமிழகமெங்கும் செயல்பட்டு வருகிறது. தனியார் பேருந்துகளை ஒப்பிடும்போது இதில் குறைவான டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. அதேநேரம், அரசு பேருந்துகளிலும் சாதாரண காட்டண பேருந்து, டீலக்ஸ், சூப்பர் டீலக்ஸ், ஏசி என பல வகை இருக்கிறது. இதில் எல்லாமே டிக்கெட் கட்டணங்கள் மாறுபடும். யாருக்கு எதில் விருப்பமிருக்கிறதோ அதில் பயணிப்பார்கள். ஒருபக்கம் பெண்களுக்கு கட்டணிமில்லா பேருந்துகளும் தமிழகத்தில் செயல்பட்டு வருகிறது. … Read more