காங்கிரஸ் எம்.பிக்கள் தர்ணா போராட்டம்!! விவசாய சட்டங்களுக்கு எதிராக நாடாளுமன்ற வளாகத்தில் இன்று போராட்டம்!!
காங்கிரஸ் எம்.பிக்கள் தர்ணா போராட்டம்!! விவசாய சட்டங்களுக்கு எதிராக நாடாளுமன்ற வளாகத்தில் இன்று போராட்டம்!! கடந்த நவம்பர் மாதம் முதல் விவசாயிகள், மத்திய அரசு அறிவித்த புதிய வேளான் சட்டங்களை திரும்ப பெற கூறி போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தில் பஞ்சாப், அரியானா, உத்திரபிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லி எல்லைகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் மத்திய அரசு பத்துக்கும் மேற்பட்ட முறைகள் பேச்சுவார்த்தை நடத்தியும் … Read more