நான்கு மாநில தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடக்கம்! தபால் வாக்குகளில் பாஜக முன்னிலை!!

நான்கு மாநில தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடக்கம்! தபால் வாக்குகளில் பாஜக முன்னிலை!! நான்கு மாநிலங்களுக்கான வாக்கு எண்ணிக்கையில் முதலில் தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கிய நிலையில் பாஜக முன்னிலை வகிக்கின்றது. மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா ஆகிய நான்கு மாநிலங்களுக்கு கடந்த நவம்பர் மாதம் தேர்தல் நடைபெற்றது. அதே போல மிசோரம் மாநிலத்திலும் நவம்பர் மாதம் தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3ம் தேதி நடைபெறும் என்றும் தேர்தலுக்கான முடிவுகள் … Read more

பாஜகவில் பரபரப்பு.. மாவட்ட தலைவரை மாற்றிய அண்ணாமலை!! இதற்கு பின்னால் இப்படி ஒரு காரணம் உள்ளதா..?

பாஜகவில் பரபரப்பு.. மாவட்ட தலைவரை மாற்றிய அண்ணாமலை!! இதற்கு பின்னால் இப்படி ஒரு காரணம் உள்ளதா..? தமிழக அரசியலில் சமீப காலமாக பல்வேறு அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்து வருவதை காண முடிகிறது. அதிமுக – பாஜக கூட்டணி முறிவிற்கு பிறகு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் கட்சியில் பல்வேறு அதிரடி மாற்றங்களை கொண்டு வருவது உள்ளிட்ட அரசியல் காய்களை நிதானமாக நகர்த்தி திமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளை ஆட்டம் காண வைத்து வைக்கிறார். திமுக … Read more

அதிமுகவின் கொடி மற்றும் சின்னம் பயன்படுத்துவது தொடர்பான வழக்கு! எதுவுமே செய்ய முடியல.. ஓபிஎஸ் குமுறல்!!

அதிமுகவின் கொடி மற்றும் சின்னம் பயன்படுத்துவது தொடர்பான வழக்கு! எதுவுமே செய்ய முடியல.. ஓபிஎஸ் குமுறல்!! கடந்த 2016 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காலமானார். அவரது மறைவிற்கு பிறகு அதிமுகவில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இடையே பதவி போட்டி ஏற்பட்டு அதிமுக இரு அணிகளாக பிரிந்தது. அதன் பிறகு இபிஎஸ் அவர்களை முதல்வராக தேர்ந்தெடுத்து அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்றினர். பின்னர் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ்க்கிடையே இருந்த கருத்து … Read more

பாஜக மீது மக்கள் காட்டும் நம்பிக்கை எங்களை வியப்பில் ஆழ்த்துகிறது – பிரதமர் மோடி பேச்சு!!

பாஜக மீது மக்கள் காட்டும் நம்பிக்கை எங்களை வியப்பில் ஆழ்த்துகிறது – பிரதமர் மோடி பேச்சு!! மத்திய பிரதேசத்தில் வருகின்ற 17 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அம்மாநிலத்தை ஆளும் பாஜக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்த ஆண்டு ஒரே கட்டமாக 230 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற இருக்கிறது. கடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற காங்கிரஸ் கட்சி ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள முடியாமல் பாஜகவிடம் ஆட்சியை பறிகொடுத்தது. இந்நிலையில் வரவுள்ள … Read more

எங்கள் ஆட்சியை திருடிவிட்டார்கள்! மத்திய பிரதேசத்தில் ராகுல் காந்தி விமர்சனம்!!

எங்கள் ஆட்சியை திருடிவிட்டார்கள்! மத்திய பிரதேசத்தில் ராகுல் காந்தி விமர்சனம்!! மத்திய பிரதேசத்தில் எங்கள் ஆட்சியை அவர்கள்(பாஜக) திருடினார்கள் என்றும், மத்திய அரசான பாஜக கொண்டுவந்த ஜிஎஸ்டி என்று அழைக்கப்படும் சரக்கு மற்றும் சேவை வரி என்பது வரி அல்ல. அது சிறு குறு தொழில்களை அழிக்கக்கூடிய ஆயுதம் என்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி அவர்கள் விமர்சனம் செய்துள்ளார். மத்திய பியதேச மாநிலத்தில் வரும் நவம்பர் 17ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. … Read more

சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த எடப்பாடியார்!! முடிவுக்கு வருமா இருக்கை விவகாரம்?

சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த எடப்பாடியார்!! முடிவுக்கு வருமா இருக்கை விவகாரம்? கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை 11 அன்று அதிமுகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அதிமுகவின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் சிறப்புத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அவரது ஆதரவாளர்களான வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட 4 பேரை அதிமுகவில் இருந்து நீக்கி அக்கட்சி தலைமை … Read more

சமூக வலைதள அடிமைகளாக மாறிப்போன இந்தியர்கள்!! ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சி!!

சமூக வலைதள அடிமைகளாக மாறிப்போன இந்தியர்கள்!! ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சி!! நாம் இருக்கும் இடத்தில் இருந்து உலகின் மூலை முடுக்கில் நடக்கும் நிகழ்வை அறியும் இன்றைய அளவிற்கு டெக்னலாஜி வளர்ந்து விட்டது. நவீன கால உலகை மொபைல் என்ற எலக்ட்ரானிக் பொருள் நம் உள்ளங்கையில் அடக்கி விட்டது. நாம் தினந்தோறும் பயன்படுத்தி வரும் சோசியல் மீடியா செயலிகளான எக்ஸ்,மெட்டா, யூடியூப், வாட்ஸ்அப் உள்ளிட்டவைகள் நம் கருத்தை பகிரவும், மற்றவர்கள் கருத்தை தெரிந்து கொள்ளவும் பெரிதும் உதயவியாக இருக்கிறது. … Read more

ஓபிஎஸ்க்கு இடிமேல் இடி! இபிஎஸ் பக்கம் சாயும் முக்கிய புள்ளிகள்!! பரபரக்கும் அரசியல் களம்!!

ஓபிஎஸ்க்கு இடிமேல் இடி! இபிஎஸ் பக்கம் சாயும் முக்கிய புள்ளிகள்!! பரபரக்கும் அரசியல் களம்!! கடந்த சில மாதங்களாகவே தமிழக அரசியலில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. அதிமுக – பாஜக கூட்டணி முறிவு, பாஜக, திமுக உள்ளிட்ட கட்சிகளின் முக்கிய புள்ளிகள் அதிமுகவில் இணைதல் உள்ளிட்டவைகள் தொடர்ந்து நடந்து வருவதால் அதிமுகவின் பலம் மேலும் அதிகரித்து வருகிறது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு பிறகு அதிமுகவில் பதவி போட்டி ஏற்பட்டு இபிஎஸ் தலைமையில் ஒரு … Read more

திமுகவின் முக்கிய புள்ளியை அலேக்காகத் தட்டி தூக்கிய எடப்பாடியார்!! ஷாக்கில் ஸ்டாலின்!!

திமுகவின் முக்கிய புள்ளியை அலேக்காகத் தட்டி தூக்கிய எடப்பாடியார்!! ஷாக்கில் ஸ்டாலின்!! தமிழக அரசியலில் அனைத்து கட்சிகளையும் ஆட்டம் காண வைக்க அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடியார் பல்வேறு அதிரடி செயல்களை மேற்கொண்டு வருகிறார். முன்னாள் முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களின் மறைவிற்கு பிறகு அடுத்த முதல்வர் யார் என்ற அதிகாரப் போட்டி ஏற்படவே அதிமுகவில் விரிசல் ஏற்பட்டு 2 அணியாக பிரிந்தது. எடப்பாடியார் தலைமையில் ஒரு அணியும், ஓ.பன்னீர் செல்வம் அவர்களின் தலைமையில் ஒரு அணியும் … Read more

அமைச்சர்களோடு கொண்டாடிய பிறந்தநாள்! கூட்டணி குறித்த கேள்விக்கு கமல்ஹாசன் பளிச்சென்று பதில்!!

அமைச்சர்களோடு கொண்டாடிய பிறந்தநாள்! கூட்டணி குறித்த கேள்விக்கு கமல்ஹாசன் பளிச்சென்று பதில்!! நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் அவர்கள் இன்று அதாவது நவம்பர் 7ம் தேதி பிறந்தநாள் கொண்டாடுகிறார். இந்நிலையில் அமைச்சரோடு பிறந்தநாள் கொண்டாடிய கமல்ஹாசன் அவர்களிடம் கூட்டணி குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பளிச்சென்று பதில் அளித்துள்ளார். நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் அவர்கள் தனது 68வலு பிறந்தநாளை இன்று(நவம்பர்7) கொண்டாடுகிறார். திரைப் பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள், ரசிகர்கள் என … Read more