இனி இங்கேயும் பெண்களுக்கு இலவசம் தான்!! அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!
இனி இங்கேயும் பெண்களுக்கு இலவசம் தான்!! அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!! தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற பொழுது திமுக அதன் அறிக்கையில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கட்டாயம் பெண்களுக்கு கட்டணமில்லா இலவச பேருந்து வசதியை ஏற்படுத்தி தருவோம் என கூறியது. அதேபோல திமுக ஆட்சிக்கு வந்ததும் முதல் ஐந்து சிறப்பம்ச திட்டங்களுக்கு கையெழுத்திட்டது. அதில் ஒன்றுதான் கட்டணமில்லா இலவச பேருந்து பயணம். இத்திட்டம் நடைமுறைப்படுத்தியவுடன் பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தாலும் நாளடைவில் புகார்கள் அதிக … Read more