நயன்தாராவை ஆபாசமான வார்த்தைகளால் ட்ரோல் செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்த சின்மயி !

பாடகி சின்மயி பெண்களுக்கெதிராக நடக்கும் விஷயங்கள் என்பது மட்டுமின்றி பல விஷயங்களுக்கும் குரல் கொடுத்து வருகிறார். சமீபத்தில் சின்னத்திரை நடிகை அர்ச்சனா, கவிஞர் வைரமுத்துவை சந்தித்ததற்கு சின்மயி தனது கருத்தை தெரிவித்து பரபரப்பாக்கினார். இந்நிலையில் நயன்தாராவிற்கு ஆதரவாக குரல் கொடுத்து இருக்கிறார், நயன்தாராவிற்கு ஆதரவாக இவர் பேசியிருப்பது இது முதன்முறையல்ல. இதற்கு முன்னர் நயன்தாராவின் இரட்டை குழந்தை விவகாரத்திலும் அவருக்கு ஆதரவாக சின்மயி பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த டிசம்பர் 22ம் தேதியன்று நயன்தாரா நடித்திருந்த கனெக்ட் படம் … Read more

நயன்தாராவின் ‘கனெக்ட்’ படத்தை இணையதளங்களில் வெளியிட உயர்நீதிமன்றம் தடை விதிப்பு !

தமிழ் சினிமாக்களில் தற்போது திறைமையான இயக்குனர்கள் பலரும் தங்களது படங்களில் பல புதுமைகளை புகுத்த தொடங்கி, ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை வழங்கி வருகின்றனர். அந்த வகையில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் அஷ்வின் சரவணன் இயக்கத்தில் வித்தியாசமான முறையில் திகில் நிறைந்த ஹாரர் திரைப்படமாக வெளிவந்துள்ள ‘கனெக்ட்’ படம் ரசிகர்கள் மத்தியில் நல்லதொரு வரவேற்பை பெற்றிருக்கிறது. பெரும்பாலும் நயன்தாரா கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களையே அதிகளவில் தேர்ந்தெடுத்து நடித்துவரும் நிலையில் தற்போது வெளியாகியுள்ள ‘கனெக்ட்’ படமும் … Read more

ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் நான் ஏன் கலந்துகொள்வதில்லை – நயன்தாரா விளக்கம் !

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக இருக்கும் நயன்தாரா தனது சமீபத்திய ஹாரர் படமான ‘கனெக்ட்’ படத்திற்கு ப்ரோமோஷன் செய்யும் விதமாக பேட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். பெரும்பாலும் இவர் படங்களின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதில்லை, தனது கணவர் தயாரிக்கும் படமென்பதால் ‘கனெக்ட்’ படத்திற்கு ப்ரோமோஷன் செய்ய நயன்தாரா வருகிறார் என பேசப்பட்டது. இந்நிலையில் நடிகை நயன்தாரா தான் ஏன் இவ்வளவு நாட்களாக ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதை தவிர்த்தேன் பேசியுள்ளார். இதுதவிர திருமணம், தாய்மை மற்றும் தனது 20 … Read more