திமுக கூட்டணியில் இருந்து வெளியேறும் காங்கிரஸ்? படு டென்ஷனில் ஸ்டாலின்!
திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மனிதநேய மக்கள் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காங்கிரஸ் மதிமுக மற்றும் விடுதலை சிறுத்தைகள் போன்ற கட்சிகள் இருக்கின்றன. இதில் இதுவரையில் மனிதநேய மக்கள் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுடன் தொகுதி பங்கீடு செய்யப்பட்டிருக்கிறது. இதர கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் இதுவரையில் உடன்பாடு ஏற்படவில்லை அதிலும் குறிப்பாக காங்கிரஸ் உடனான தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை தொடர்ந்து இழுபறியில் … Read more