பிஜேபியின் புதிய மசோதாவுக்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு! ஒருவர் கூட எதிர்க்காதது ஏன்?
ஓபிசி எனப்படும் இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலை மாநில அரசே தயாரிக்க வகை செய்யும் சட்ட மசோதா மக்களவையில் நிறைவேறியது. மத்திய அரசின் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் ஓபிசி எனப்படும் பிரிவை அடிக்கடி கேள்விப்பட்டிருப்போம். பிசி, எம்பிசி இணைந்தது தான் ஓபிசி. இதில், எந்தெந்த சாதிகளை சேர்ப்பது என்று மாநில அரசுகளே முடிவெடுக்கலாம் என்று ஏற்கனவே சட்டம் இருந்தது. ஆனால், அதனை மாற்றி, மத்திய பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் தான் மாற்றி அமைக்கும் என்று மத்திய அரசு … Read more