கட்டுமான பொருட்களின் விலை தொடர்ந்து உயர்வு! பணிகள் முடங்கும் அபாயம் – அரசு தலையிட கோரிக்கை
கட்டுமான பொருட்களின் விலை தொடர்ந்து உயர்வு! பணிகள் முடங்கும் அபாயம் – அரசு தலையிட கோரிக்கை கட்டிடம் கட்ட உதவும் கட்டுமான பொருட்களான இரும்பு கம்பி, சிமெண்ட் உள்ளிட்ட பொருட்களின் விலை உயர்வால் கட்டுமான பணிகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, விலையை முறைப்படுத்த கட்டுமான பொருட்களுக்கு ஒழுங்கு முறை ஆணையம் அமைக்க கட்டுமான பொறியாளர்கள் சங்கம் அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது. கட்டுமான பொருட்களான எம்சாண்ட், சிமெண்ட் மற்றும் இரும்பு உள்ளிட்ட பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்து … Read more