மக்களே உஷார்! இந்த கடன் தரும் ஆப்கள் சீனா நிறுவனத்துடன் நேரடி தொடர்புடையவை! காவல்துறை வெளியிட்ட திடுக்கிடும் உண்மை!
மக்களே உஷார்! இந்த கடன் தரும் ஆப்கள் சீனா நிறுவனத்துடன் நேரடி தொடர்புடையவை! காவல்துறை வெளியிட்ட திடுக்கிடும் உண்மை! சமீப காலமாக புது புது ஆப்கள் மக்களுக்கு கடன் வழங்கி வருகிறது. மீண்டும் அத்தொகையை பெறும் பொழுது அவர்களுக்கே தெரியாமல் அவர்கள் செல்போனில் உள்ள தகவல்களை எடுத்து அதை வைத்து மிரட்டி வருகின்றனர். இது குறித்து பல புகார்கள் ஒவ்வொரு மாநிலத்திலும் குவிய தொடங்கியது. இதனை கண்டுபிடிக்க டெல்லியில் இரண்டு மாத காலமாக விசாரணை நடைபெற்று வந்தது. … Read more