சிங்கப்பூர் முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழக முதல்வர்! பல்வேறு வகையான ஒப்பந்தங்கள் கையெழுத்தானது!
சிங்கப்பூர் முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழக முதல்வர்! பல்வேறு வகையான ஒப்பந்தங்கள் கையெழுத்தானது! தற்போது சிங்கப்பூரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டுள்ளார். இந்த மாநாட்டில் பல்வேறு வகையான ஒப்பந்தங்கள் கையெழுத்தானதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காகவும், தமிழகத்தில் நடைபெறவுள்ள முதலீட்டாளர்கள் மாநாட்டில் சிங்கப்பூர் தொழில் அதிபர்களை கலந்து கொள்ள அழைப்பு விடுக்கவும் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு அரசுமுறை பயணமாக சென்றுள்ளார். … Read more