இந்தியாவின் நம்பர் 1 செஸ் வீரர் குகேஷுக்கு ஊக்கத் தொகை வழங்கிய முதல்வர்!!! தொடர்ந்து விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கம் அளிக்க வேண்டும் என பேட்டி!!!

இந்தியாவின் நம்பர் 1 செஸ் வீரர் குகேஷுக்கு ஊக்கத் தொகை வழங்கிய முதல்வர்!!! தொடர்ந்து விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கம் அளிக்க வேண்டும் என பேட்டி!!! இந்தியாவின் நம்பர் ஒன் செஸ் வீரராக முன்னேறிய குகேஷ் அவர்களுக்கு தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் ஊக்கத்தொகை வழங்கி பாராட்டியுள்ளார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த குகேஷ் தொடர்ந்து விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கம் அளிக்க வேண்டும் என்று கூறினார். சமீபத்தில் நடந்து முடிந்த உலக கோப்பை செஸ் தொடரில் காலிறுதி போட்டி … Read more

மகளிர் உரிமைத் தொகை திட்டம்.. 57 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது!!

மகளிர் உரிமைத் தொகை திட்டம்.. 57 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது!! குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் உரிமைத் தொகை திட்டத்தை வருகின்ற செப்டம்பர் 15 அறிஞர் அண்ணாவின் பிறந்த நாளில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்க இருக்கிறார். முன்னதாக கடந்த ஜூலை 20 முதல் இந்த திட்டத்திற்கான விண்ணப்பங்கள் ரேஷன் அட்டை வைத்துள்ள அனைத்து மகளிருக்கும் வழங்கப்பட்டு ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 4 ஆம் தேதி வரை முதல்கட்ட விண்ணப்ப பதிவும்,ஆகஸ்ட் 5 முதல் … Read more

ஆளுனரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்!! முதல்வர் ஸ்டாலின் கடிதம்!!

Governor should be sacked!! Chief Minister Stalin's letter!!

ஆளுனரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்!! முதல்வர் ஸ்டாலின் கடிதம்!! இந்தியாவின் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது, தமிழகத்தினுடைய ஆளுநர் ஆர்.என்.ரவி தமழக அரசின் கொள்கைகளுக்கு எதிராக செயல்படுகிறார். தமிழக அரசு செய்து வரும் பணிகளுக்கு தடையாக இருக்கிறார் என்றும், மேலும் சட்ட மசோதாக்கள் மற்றும் கோப்புகளுக்கு ஒப்புதல் அளிக்க மறுக்கிறார் என்றும் கடித்தத்தில் குறிப்பிட்டுள்ளார். நாகாலாந்தில் ஆளுநராக ஆர்.என்.ரவி முதலில் பதவி வகித்தார். சில … Read more

உச்ச நீதிமன்றத்தையே எச்சரிக்கும் முதல்வர் முக ஸ்டாலின்! செந்தில் பாலாஜி மீது அப்படி என்ன பாசம்! பாஜக துணைத் தலைவர் கேள்வி?

உச்ச நீதிமன்றத்தையே எச்சரிக்கும் முதல்வர் முக ஸ்டாலின்! செந்தில் பாலாஜி மீது அப்படி என்ன பாசம்! பாஜக துணைத் தலைவர் கேள்வி?   உச்ச நீதிமன்றத்தையே எச்சரிக்கும் அளவுக்கு முக ஸ்டாலின் அவர்களுக்கு செந்தில் பாலாஜி மீது அப்படி என்ன பாசம் என்று பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார்.   இது தொடர்பாக பாஜக துணைத் தலைவர் நாராயாணன் திருப்பதி அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் “தி.மு.க காரர்களை யாரும் சீண்டி … Read more

சிறை கைதிகளுக்கு சிக்கன் முட்டை! பள்ளிக் குழந்தைகளுக்கு உப்புமா, கிச்சடி! தமிழக அரசுக்கு செல்லூர் ராஜூ கேள்வி?

சிறை கைதிகளுக்கு சிக்கன் முட்டை! பள்ளிக் குழந்தைகளுக்கு உப்புமா, கிச்சடி! தமிழக அரசுக்கு செல்லூர் ராஜூ கேள்வி? சிறைக் கைதிகளுக்கு சிக்கன், முட்டை போடும் தமிழக அரசு பள்ளிக் குழந்தைகளுக்கு மட்டும் உப்புமா, கிச்சடி போன்ற உணவுகளை போடுவது ஏன் என்று தமிழக அரசுக்கு செல்லூர் ராஜூ அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்.   முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் “திராவிட முன்னேற்ற கழகத்தின் ஆட்சி எப்பொழுது வீட்டுக்கு செல்லும் என்று … Read more

திமுக பொதுக்கூட்டங்கள் ஒத்தி வைப்பு! தலைமை கழகம் அறிவிப்பு!!

திமுக பொதுக்கூட்டங்கள் ஒத்தி வைப்பு! தலைமை கழகம் அறிவிப்பு! கலைஞர் கருணாநிதி அவர்களின் 100வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று(ஜூன்3) நடக்கவிருந்த நிகழ்ச்சிகள், பொதுக்கூட்டங்கள் அனைத்தும் ஒத்தி வைக்கப்படுவதாக தலைமை கழகம் அறிவித்துள்ளது. கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ், பெங்களூரு-ஹவுரா எக்ஸ்பிரஸ், சரக்கு இரயில் ஆகிய மூன்றும் ஒன்றுக்கொன்று மோதி பெரும் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 280க்குப் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இந்த இரயில் விபத்து நாட்டு மக்கள் அனைவரையும் சேகத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது. இந்த … Read more

அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்ய வேண்டும்! தே.மு.தி.க பொருளாளர்  பேட்டி!!

அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்ய வேண்டும்! தே.மு.தி.க பொருளாளர்  பேட்டி! திமுக கட்சியின் மின்சாரத்துறை அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜி அவர்களை கைது செய்ய வேண்டும் என்று தே.மு.தி.க கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் பேட்டி அளித்துள்ளார். மதுரையில் நடக்கவிருக்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக தே.மு.தி.க பொருளாளர் அவர்கள் விமானம் மூலம் மதுரைக்கு பயணம் செய்தார். மதுரை விமான நிலையம் வந்த இவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா … Read more

3233 கோடி ருபாய் மதிப்பிலான ஒப்பந்தம்! சென்னை திரும்பிய முதல்வர் முக ஸ்டாலின் பேச்சு!!

3233 கோடி ருபாய் மதிப்பிலான ஒப்பந்தம்! சென்னை திரும்பிய முதல்வர் முக ஸ்டாலின் பேச்சு! அரசு முறை சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு சென்னை திரும்பிய முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் 3233 கோடி ரூபாய்க்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானதாக பேட்டியளித்துள்ளார். சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு 9 நாள் அரசு முறை பயணமாக தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காகவும், முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு அழைப்பு விடுக்கவும் சென்று நேற்று(மே31) சென்னை திரும்பினார். … Read more

முதல்வரா அல்லது பிரதமரா! சர்ச்சையால் வீணாக இருக்கும் 250 ஆம்புலன்ஸ் வாகனங்கள்!!

முதல்வரா அல்லது பிரதமரா! சர்ச்சையால் வீணாக இருக்கும் 250 ஆம்புலன்ஸ் வாகனங்கள்! ஆம்புலன்ஸ் வாகனங்களில் பிரதமர் படம் ஒட்டுவதா அல்லது முதலமைச்சர் படம் ஒட்டுவதா என்ற குழப்பத்தில் 250 ஆம்புலன்ஸ் வாகனங்கள் பயனில்லாமல் வீணாக நின்று கொண்டிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. கால்நடை ஆரோக்கியம் மற்றும் நோய்கட்டுப்பாடு திட்டத்தின் கீழ் கால்நடை ஆம்புலன்ஸ்கள் வாங்குவதற்கு மத்திய அரசு கடந்த 2021ம் ஆண்டு 39 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது. ஒரு லட்சம் கால்நடைகளுக்கு ஒரு ஆம்புலன்ஸ் என்ற வீதத்தில் … Read more

ஜூன் 2ம் தேதி கருணாநிதி நூற்றாண்டு விழா தொடக்கம்! பிரம்மாண்டமாக கொண்டாட திட்டம்!!

ஜூன் 2ம் தேதி கருணாநிதி நூற்றாண்டு விழா தொடக்கம்! பிரம்மாண்டமாக கொண்டாட திட்டம்! வரும் ஜூன் 3ம் தேதி மறைந்த முன்னாள் முதல்வர் மு கருணாநிதி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ஜூன் 2ம் தேதி கருணாநிதி நூற்றாண்டு விழா கொண்டாட திமுக அரசு திட்டமிட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் மு கருணாநிதி அவர்களின் 100வது பிறந்தநாள் என்பதால் திமுக அரசு நூற்றாண்டு விழாவாக மிக பிரம்மாண்டமாக கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளது. … Read more