இன்ஸ்டாகிராம் பதிவால் சர்ச்சையை கிளப்பிய நடிகர் சித்தார்த்…அப்படி என்ன செய்தார் ?

தமிழ் மொழிப்படங்கள் மட்டுமல்லாது தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழி படங்களிலும் நடித்து பிரபலமானவர் தான் நடிகர் சித்தார்த். இவர் நடிகர் என்பதையும் தாண்டி தயரிப்பாளராகவும், திரைக்கதை எழுத்தாளராகவும் மற்றும் பின்னணி பாடகராகவும் இருந்து வருகிறார். படங்களில் எப்படி இவர் பிரபலமோ அதைவிட அடிக்கடி சமூக ஊடகங்களில் பல பதிவுகளை பதிவிட்டு சர்ச்சையை கிளப்புவதிலும் பிரபலமானவர். தமிழில் பாய்ஸ் படம் மூலம் அறிமுகமானவர் அடுக்கடுக்காக பல படங்களில் நடித்து சாக்லேட் பாயாக வலம் வருகிறார். தற்போது கமல்ஹாசன் நடிப்பில் … Read more