ஷகீலாவின் திருநங்கை மகள் நடிகரா..? – பிரபல சீரியலில் நடித்த புகைப்படம் வைரல்

ஷகீலாவின் திருநங்கை மகள் நடிகரா..? - பிரபல சீரியலில் நடித்த புகைப்படம் வைரல்

நடிகை ஷகீலாவின் திருநங்கை மகள் பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் வெளியான சீரியலில் ஆணாக நடித்திருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது. நடிகை ஷகீலா என்றால் அனைவருக்கும் நினைவுக்கு வருவது கவர்ச்சி தான். திரைத்துறையில் கவர்ச்சியை தனக்கான வழியாய் தேர்வு செய்த ஷகீலா பல விமர்சனங்களை தனது வாழ்வில் எதிர்கொண்டதுண்டு. ஆரம்பக்கட்டத்தில் திரைக்கு வந்த ஷகீலா சில கேரக்டர்களில் நடிக்க 90களில் மெல்ல மெல்ல கவர்ச்சியை கையில் எடுத்தார். காரணம் அவரது குடும்ப சூழல் என்கிறார்கள். உடன்பிறந்தவர்களின் படிப்பிற்காகவும் … Read more

குக் வித் கோமாளி சீசன் 2 வின்னர் இவர் தான்!!

Cook with Comali season 2 winner !

குக்கு வித் கோமாளி சீசன் 2 வின்னர் இவர் தான்!! குக்கு வித் கோமாளி சீசன் 1  ’16 நவம்பர் 2019 முதல் 23 பிப்ரவரி 2020’ வரை வாரம்தொரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்பட்டது. இது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட ஒரு சமையல் நிகழ்ச்சி ஆகும். இதில் தொலைக்காட்சி பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்த சமையல் நிகழ்ச்சியில் பிரபலங்கள் குக்காவும், அவர்களுக்கு உதவ விஜய் தொலைக்காட்சியின் நகைச்சுவை நடிகர்கள் … Read more

விஜய் டி.வி.யை மொத்தமாக காலி செய்ய பிளான் போடும் சன் டி.வி… தொகுப்பாளர் யாருன்னு தெரிஞ்சா ஷாக்காகிடுவீங்க…!

SUN TV

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி டி.ஆர்.பி.யில் வேற லெவலுக்கு ஹிட்டடித்து வருகிறது. முதல் சீசனுக்கு கிடைத்த ஏகபோக வரவேற்பை அடுத்து தற்போது இரண்டாவது சீசனும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. எப்போதுமே விஜய் தொலைக்காட்சி ஒளிபரப்பும் நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்களை கொஞ்சமும் கெளரவம் பார்க்காமல் சன் டி.வி. காப்பியடிப்பதாக ஒரு குற்றச்சாட்டு உலவி வருகிறது. இந்நிலையில் விஜய் தொலைக்காட்சியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை காலி செய்யும் அளவிற்கு தரமான சமையல் … Read more