லோகேஷ் கனகராஜ் எடுக்கும் புதிய அவதாரம்!. இவருக்கும் அந்த ஆசை இருக்கா?!..

lokesh

தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனராக இருப்பவர் லோகேஷ் கனகராஜ். குறிப்பாக இளைஞர்களுக்கு மிகவும் பிடித்த இயக்குனர் இவர். அதற்கு காரணம் இவர் கதை சொல்லும் விதமும் இவர் படங்களில் இடம் பெறும் ஆக்‌ஷன் காட்சிகள்தான். லோகேஷ் இயக்கிய முதல் படம் மாநகரம். இந்த படமே பலருக்கும் பிடித்திருந்தது. அதன்பின் கார்த்தியை வைத்து கைதி படத்தை இயக்கினார். ஒரே இரவில் நடக்கும் இந்த கதைக்கு மிகவும் சிறப்பாக திரைக்கதை அமைத்திருந்தார் லோகேஷ். இந்த படம் ஹிட் அடிக்கவே விஜயை … Read more

மீண்டும் ரஜினியை வைத்து ரிஸ்க் எடுக்கும் லைக்கா!.. இதாவது லாபம் கொடுத்தா சரி!…

lyca

Rajinikanth: இலங்கையை சேர்ந்த சுபாஷ்கரனுக்கு லண்டனில் சிம் கார்டு உள்ளிட்ட சில தொழில்கள் உள்ளது. ஆனால், சினிமா எடுப்பதில் ஆர்வம் கொண்ட சுபாஷ்கரன் கோலிவுட்டில் களமிறங்கி லைக்கா புரடெக்‌ஷன் என்கிற சினிமா தயாரிப்பு நிறுவனத்தை துவங்கினார். இந்த நிறுவனம் இயக்கிய முதல் படம் கத்தி. விஜய் நடித்து வெளியான இப்படம் வெற்றி பெற்றது. அதன்பின் இந்த நிறுவனத்துக்கு விஜய் கால்ஷீட் கொடுக்கவே இல்லை. எனவே, மற்ற ஹீரோக்களை வைத்து படங்களை எடுத்தது லைக்கா. சின்ன பட்ஜெட்டில் உருவான … Read more