ஆன்லைனில் வரும் பொங்கல் பரிசு! தமிழக அரசு புதிதாக விதித்த கட்டுப்பாடுகள்!
ஆன்லைனில் வரும் பொங்கல் பரிசு! தமிழக அரசு புதிதாக விதித்த கட்டுப்பாடுகள்! பொங்கல் திருநாள் என்றாலே தமிழ் மக்கள் அனைவரும் பெரும் உற்சாகத்துடனும் ,பெருமிதத்துடனும் கொண்டாட வேண்டும் என எண்ணி அந்த நாளை எதிர்பார்த்து கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகளை செய்து வருவார்கள். மேலும் பொங்கல் திருநாள் என்பது தமிழர்களுக்கே உரிய நாளாக கொண்டாடப்படுகிறது.தமிழ் மக்கள் உழவர்களுக்கு நன்றி சொல்லும் விதமாக இவை கருதப்படுகிறது.இந்நிலையில் எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் பொங்கல் திருவிழாவிற்கு மக்களுக்கு பரிசு தொகுப்பு கொடுப்பது வழக்கம். … Read more