கூட்டுறவு சங்கங்கள் மூலம் பெண்களுக்கு மாதாந்திர உதவித்தொகை ! அமைச்சர் பெரியகருப்பன் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
கூட்டுறவு சங்கங்கள் மூலம் பெண்களுக்கு மாதாந்திர உதவித்தொகை ! அமைச்சர் பெரியகருப்பன் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! “மகளிருக்கான மாதாந்திர உதவித்தொகையை கூட்டுறவுத்துறை மூலம் வழங்க அனுமதி கேட்டுள்ளோம் : அதற்கென கூட்டுறவுத்துறை வங்கிகள் , நியாய விலைக்கடைகளின் கட்டமைப்பை மேம்படுத்தி வருகிறோம்” “பொதுத்துறை வங்கிகளுடன் போட்டியிடும் வகையில் கூட்டுறவு வங்கிகளின் செயல்பாட்டை விரைவாகவும் , தரமாகவும் வழங்கும் வகையில் தொழில்நுட்பங்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன “அமைச்சர் பெரியகருப்பன் பேட்டி. சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கூட்டுறவுத்துறை சார்பில் 44 அறிவிப்புகள் வெளியிடப்பட்டிருந்த … Read more