இதற்கெல்லாம் தற்கொலையா? மருத்துவமாணவி செய்த விபரீதம்!
இதற்கெல்லாம் தற்கொலையா? மருத்துவமாணவி செய்த விபரீதம்! சென்னையில் அம்பத்தூர் ஒரகடம் பகுதியை சேர்ந்த, புதூர் சிவசண்முகம் சாலையை சேர்ந்தவர் ராஜ். இவரது மகள் சோனாலி. 20 வயதான இவர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த தண்டலம் பகுதியில், உள்ள சவீதா மருத்துவக் கல்லூரியில் சுகாதார அறிவியல் தொடர்புடைய மருத்துவ படிப்பில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். தற்போது தேர்வுகள் நடைபெற்று வருகிறது. அப்போது மாணவி காப்பி அடித்ததாக, ஆசிரியர் கையும் களவுமாக பிடித்துள்ளார். மாணவியின் தந்தையை வரவழைத்து … Read more