நாட்டின் மீண்டும் அதிகரிக்கும் நோய் தொற்று! பாதிப்பு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!
இந்தியாவில் கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நோய்த்தொற்று ஏற்பட்டது அன்றிலிருந்து இன்று வரை அந்த நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில, அரசுகள் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். தொடக்கத்தில் மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கைக்கு சரிவர ஒத்துழைப்பு வழங்காத பொதுமக்கள் பின்பு மத்திய, மாநில அரசுகளுக்கு ஒத்துழைப்பு வழங்க தொடங்கினார்கள். தொடக்கத்தில் இந்த நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய ,மாநில அரசுகள் மிகவும் சிரமப்பட்டனர். மெது மெதுவாக இந்த நோய் தொற்று நோய் பரவலை கட்டுப்படுத்தி … Read more