கொரோனா தடுப்பு பணியாளர்களுக்கு குப்பை வண்டியில் உணவு வழங்கிய கோர சம்பவம்!!

கொரோனா தடுப்பு பணியாளர்களாக வேலை செய்யும் பணியாளர்களுக்கு குப்பை வண்டியில் உணவுப் பொருட்கள் ஏற்றி வந்து விநியோகம் செய்த கோர சம்பவம்.   சென்னையிலுள்ள திருவொற்றியூர் பகுதியின் 14வது வார்டில் கொரோனாத் தடுப்புப் பணிக்காக களப்பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டு வேலையில் ஈடுபட்டுவருகின்றனர். இவர்களுக்காக உணவு தயாரித்து எடுத்துச்செல்ல வாகனம் எதுவும் கிடைக்கவில்லை என்பதால், குப்பை வண்டியிலேயே ஏற்றி வந்து உணவை வினியோகம் செய்தனர்.   இந்த உணவினை விநியோகம் செய்யும் நபர்களும் முக கவசம் எதுவும் … Read more