Corona procedure

கொரோனாவிலிருந்து தப்பிக்க சரண்யா பொன்வண்ணன் சொல்லும் வழிமுறையை கேளுங்க!!

Kowsalya

கொரோனாவால் மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க பல்வேறு நடிகர் நடிகைகள் அறிவுரை கூறி வருகின்றனர். அதில் நடிகை சரண்யா பொன்வண்ணன் கொரோனாவில் இருந்து தப்பிக்க வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் ...