உலகளவில் நோய் தொற்றிலிருந்து மீண்டு வந்தவர்களின் எண்ணிக்கை 30 கோடியை கடந்தது!
கடந்த 2019 ஆம் வருடம் சீன நாட்டின் வூகான் நகரில் தோன்றியதுதான் கொரோனா வைரஸ்.முதலில் அங்கே தோன்றிய இந்த நோய்த்தொற்று பரவல் சீனாவில் மிகப்பெரிய கோரத்தாண்டவத்தை ஆடத்தொடங்கியது. இதனால் அந்த நாடு மிகப் பெரிய இக்கட்டான சூழ்நிலையை சந்தித்தது. பின்பு சுதாரித்துக் கொண்ட சீனா மெல்ல, மெல்ல, அந்த நோய்தொற்று பிறவியில் இருந்து தன்னை மீட்டெடுத்து கொண்டது. ஆனால் இந்த நோய்த் தொற்று பரவலை பரவ செய்தது சீனாதான் என்று பலரும் குற்றம் சுமத்தி வருகிறார்கள். அதுதான் … Read more