இந்தியாவில் தினசரி நோய் தொற்று பாதிப்பு சற்றே அதிகரிப்பு!
நோய்த் தொற்று பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதன் அடிப்படையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 15,102 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருக்கிறது. மத்திய அரசு நேற்று முன்தினம் நோய் தொற்று பாதிப்பு 13405 ஆக இருந்த சூழ்நிலையில், நேற்று சற்று அதிகரித்திருக்கிறது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,28,67,031 ஆக அதிகரித்தது. தினசரி நோய் தொற்று பாதிப்பு விகிதம் 1.28 சதவீதமாகவும், வாராந்திர பாதிப்பு விகிதம் மற்றும் … Read more