கொரோனா பாதிக்கப்பட்ட தனது நண்பனுக்கு திடீர் ஷாக் கொடுத்த இளைய தளபதி!!
தமிழ் சினிமாவின் இளைய தளபதி விஜய், கொரோனா அறிகுறிகள் இருந்தால் தனிமைப்படுத்தப்பட்ட தனது சிறுவயது நண்பன் ஆன நடிகர்சஞ்சீவ்-வின் வீட்டிற்கே மதிய உணவு கொண்டு சென்று இன்ப அதிர்ச்சியைக் கொடுத்துள்ளார். சஞ்சீவ் தனக்கு கொரோனா அறிகுறி இருப்பதால் இளைய தளபதி விஜய்யை நேரில் சந்திக்காமல் தனது வாட்ச்மேன் இடம் சாப்பாட்டை கொடுத்து விடுமாறு சொல்லியிருக்கிறார். அதே போன்றே விஜயும் சஞ்சீவ்-வை நேரில் சந்திக்காமல் சாப்பாட்டை கேட்டில் கொடுத்துவிட்டு சென்றுவிட்டாராம். மேலும் புதிய கீதை, பத்ரி போன்ற படங்களில் … Read more