மனிதர்களை தொடர்ந்து காவு வாங்கும் கொரோனா! பீதியில் மக்கள்!
மனிதர்களை தொடர்ந்து காவு வாங்கும் கொரோனா! பீதியில் மக்கள்! ஓராண்டு காலமாக மக்களை இந்த கொரோனா தொற்றானது விடாது தொரத்தி வருகிறது.இந்த தொற்றால் மக்கள் பல உயிர்களை இழந்தனர்.மக்கள் நலன் கருதி அனைத்து நாடுகளிலும் ஊரடங்கு போடப்பட்டது.மக்கள் வேலை வாய்புகள் இன்றி வீட்டினுள்ளே முடங்கி கிடந்தனர்.ஏழு மாதங்களை கடந்த இந்த கொரோனாவனது சில தளர்வுகளுடன் மக்கள் வெளிய செல்ல ஆரம்பித்தனர்.அதன்பின் முதலில் கொரோனா விதிமுறைகளை கடைபிடித்தனர்.அதனையடுத்து மக்கள் கொரோனா-வுடன் வாழ ஆரம்பித்து விட்டனர். அதனால் இந்த தொற்று … Read more