வீட்டிலயும் மாஸ்க் போடுங்க! வீட்டுக்கு யாரையும் கூப்பிடாதீங்க! மத்திய அரசு அறிவுரை!

vk paul

வீட்டிலயும் மாஸ்க் போடுங்க! வீட்டுக்கு யாரையும் கூப்பிடாதீங்க! மத்திய அரசு அறிவுரை! நாட்டில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை அதிவேகமாக பரவி வருவதால், அதனை தடுக்க மத்திய அரசும், மாநில அரசுகளும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. இருந்தாலும், பொதுமக்களிடையே கொரோனா தொற்று காட்டுத் தீ போன்று பரவி வருகிறது. இந்தியாவில் ஒருநாள் பாதிப்பு 3 லட்சத்திற்கும் மேல் பதிவாகி வரும் சூழலில், தொற்று பரவல் செயினை உடைப்பதற்கு என்ன வழி என்று அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர். … Read more