லஞ்சம் வாங்கிய விவகாரத்தில் 2 அமைச்சர்களுக்கு கோர்ட் சம்மன்! நாரதா வைரல் வீடியோ!
லஞ்சம் வாங்கிய விவகாரத்தில் 2 அமைச்சர்களுக்கு கோர்ட் சம்மன்! நாரதா வைரல் வீடியோ! நாரதா லஞ்ச வீடியோ விவகாரம் தொடர்பாக இரண்டு மேற்கு வங்காள மந்திரிகள் உள்பட 5 பேருக்கு சிபிஐ கோர்ட் சம்மன் அனுப்பியுள்ளது. நவம்பர் 16-ஆம் தேதி நேரில் ஆஜராகவும் உத்தரவிட்டு உள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு முன்பு நாரதா செய்திகள் என்ற செய்தி இணையதளம் மந்திரிகள் மற்றும் எம்எல்ஏக்களை சிக்கவைக்க ரகசிய வீடியோ ஒன்றை எடுத்தது. அந்த இணையதளத்தைச் … Read more