தென்காசியை சுற்றி சுற்றி சுழன்று அடிக்கும் முறைகேடு புகார்! மீண்டும் ஒரு திடுக்கிடும் சம்பவம் அம்பலம்

தென்காசியை சுற்றி சுற்றி சுழன்று அடிக்கும் முறைகேடு புகார்! மீண்டும் ஒரு திடுக்கிடும் சம்பவம் அம்பலம் சங்கரன் கோவில் பகுதியிலிருந்து தேர்வெழுதியோர் குரூப் 4 ஸ்டெனோ டைப்பிஸ்ட் தேர்வில் 450 பேர் தேர்ச்சி. 3604 என்கிற தொடங்கும் பதிவெண் கொண்ட தேர்வர்கள் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியில் தேர்வெழுதியவர்கள் ஆவர். 2500 ஸ்டெனொ டைப்பிஸ்ட் காலிப்பணியிடங்களில் 600 க்கும் மேல் தென்காசி மாவட்டம் முழுவதிலிருமிருந்தும் அவர்களுள். 450 பேர் சங்கரன் கோவில் பகுதியில் அமைக்கப்பட்ட தேர்வு மையங்களில் … Read more

ஊராட்சி மன்ற தலைவர் மீது எட்டு கவுன்சிலர்கள் ஊழல் புகார்!!

ஊராட்சி மன்ற தலைவர் மீது எட்டு கவுன்சிலர்கள் ஊழல் புகார்!! வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் விரிஞ்சிபுரம் ஊராட்சி மன்ற தலைவர் மீது 8 கவுன்சிலர்கள் ஆட்சியரிடம் ஊழல் புகார். விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட ஆட்சியர்! வேலூர் மாவட்டம் சட்டமன்ற தொகுதி விரிஞ்சிபுரம் ஊராட்சி மன்ற தலைவராக குணசுந்தரி பாலசந்தர் இருந்து வருகிறார். கணவர் பாலச்சந்தர் ஓய்வு பெற்ற ராணுவ வீரர். தனது கணவர் மூலம் ஊராட்சி மன்ற தலைவர் … Read more