“இ-பாஸிற்கு லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் ரத்தம் குடிக்கும் ஓநாய்கள்” எனக்கூறி கொதித்தெழுந்த உயர்நீதிமன்றம்

"இ-பாஸிற்கு லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் ரத்தம் குடிக்கும் ஓநாய்கள்" எனக்கூறி கொதித்தெழுந்த உயர்நீதிமன்றம்

கொரோனா காரணமாக ஏற்படுத்தப்பட்டுள்ள பொது முடக்கத்தால் மாநில மற்றும் மாவட்ட எல்லைகளைத் தாண்டி சென்று வருவதற்கு இ பாஸ் கட்டாயமாக இருக்கிறது. இந்தச் சூழலில் வியாபாரிகள், ஓட்டுநர்கள், பொதுமக்கள் என பலதரப்பட்ட வகையிலும் எல்லை தாண்டி சென்று வர சிரமமாக இருப்பதால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த இபாஸினை வாங்குவதற்காக, சில அதிகாரிகள் லஞ்சமாக பணம் கேட்பதாகவும், பணம் கொடுத்தால் மட்டுமே இ பாஸ் தருவதாகவும் நிர்ப்பந்திக்கின்றனர். ஆகையால் மக்களும் லஞ்சம் கொடுத்தே இபாஸினை வாங்கிச் செல்கின்றனர்.   திருப்பூர் … Read more