Corruption of face to face interview

தமிழ்நாடு மின்வாரியத் துறையின் நேர்முகத்தேர்வில் லஞ்சம் வாங்கி தகுதியற்றவர்களை தேர்வு செய்த ஊழல் அம்பலம்?
Parthipan K
தமிழக மின்சார வாரியம் சார்பாக கடந்த மார்ச் மாதம் கேங்மேன் வேலைக்கான பணியிடங்களை நிரப்புவதற்காக நேரடித் தேர்வு நடத்தப்பட்டது.இதில் பல தொழிற் சங்கங்களை சேர்ந்தவர்கள் லஞ்சம் கொடுத்து ...