2021 உலகளாவிய ஊழல் குறியீடு: முன்னேற்றம் கண்ட இந்தியா!

2021 உலகளாவிய ஊழல் குறியீடு: முன்னேற்றம் கண்ட இந்தியா!

2021 ஆம் ஆண்டுக்கான, உலகளாவிய ஊழல் குறியீட்டில் இந்தியா சிறிது முன்னேற்றம் கண்டுள்ளது. ஜெர்மனியில் உள்ள பெர்லினை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும், டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் உலகளாவிய ஊழல் குறியீடு பட்டியலை வெளியிட்டு வருகிறது.அதனடிப்படையில், 2021 ஆம் ஆண்டுக்கான ஊழல் குறியீட்டு பட்டியலை நேற்று வெளியிட்டது. லஞ்சம், பொது நிதியை திசை திருப்புதல், விளைவுகளை சந்திக்காமல் அதிகாரிகள் தங்கள் அரசு அலுவலகத்தை தனிப்பட்ட லாபத்திற்காக பயன்படுத்துவது, நிர்வாகத்தில் வாரிசுகளை நியமிப்பது, லஞ்சம் மற்றும் … Read more