இனி ரயிலிலும் பெண்களுக்கு பாதுகாப்பு!! பெட்டிகள் மாற்றியமைப்பு ரயில்வே அதிகாரிகள் அதிரடி அறிவிப்பு!! 

Safety for women in trains now!! Railway officials action notification for the replacement of coaches!!

இனி ரயிலிலும் பெண்களுக்கு பாதுகாப்பு!! பெட்டிகள் மாற்றியமைப்பு ரயில்வே அதிகாரிகள் அதிரடி அறிவிப்பு!! சென்னை சென்ட்ரல் ரயில் நிலையங்களில் இருந்து பல மாநிலங்களுக்கு ரயில்கள் இயக்கப்படுகிறது. மேலும் பல வட மாநிலங்களுக்கு மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தினமும் சென்னை சென்டரல் ரயில் நிலையத்தில் இருந்து புற நகர  பகுதிகளுக்கு மின்சார ரயில்கள் இயக்கப்படுகிறது. இதன் ரயில் சேவைகளை பயன்படுத்தி 10 லட்சத்திற்கும் மேல் பயணம் செய்து வருகிறார்கள். மேலும் பெண்களுக்கு வசதியாக இருக்க … Read more