அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது! நீதிமன்றம் அளித்த அதிரடி தீர்ப்பு!
அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது! நீதிமன்றம் அளித்த அதிரடி தீர்ப்பு! அதிமுகவின் ஒற்றை தலைமை யார் ஏற்க போகிறார்கள் என்று ஆரம்பித்தது முதல் கட்சிக்குள்ளையே பிரிவினை தான். அதிமுக கட்சிக்கு இடையே ஓபிஎஸ் இபிஎஸ் என்று இரு தரப்புகளாக பிரிந்தது. அதிமுகவின் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஒற்றை தலைமை ஏற்பதில் அக்கட்சி நிர்வாகிகள் பலர் ஆதரவு தெரிவித்தனர். இந்நிலையில் கடந்த மாதம் பதினொன்றாம் தேதி அதிமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. அந்த பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச் செயலாளராக … Read more