கவர் வேண்டும் என்றால் இதையும் சேர்த்து அனுப்புவோம்! அந்த நிறுவனத்தால் அதிர்ந்து போன வாடிக்கையாளர்!
கவர் வேண்டும் என்றால் இதையும் சேர்த்து அனுப்புவோம்! அந்த நிறுவனத்தால் அதிர்ந்து போன வாடிக்கையாளர்! கேரள மாநிலத்தில் வயநாடு மாவட்டம் கனியம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் மிதுன் பாபு. இவர் ஒரு பாஸ்போர்ட் வைத்துள்ளார். அதற்கு கவர் வாங்க வேண்டும் என்று நினைத்து, அவர் ஆன்லைன் வணிக நிறுவனமான அமேசான் மூலம் அதைப் வாங்க பதிவு செய்துள்ளார். தற்போதெல்லாம் நமக்கு வசதியாக வேண்டுமென்று இப்படியான பல நிறுவனங்கள் பல முளைத்துள்ளன. பிளிப்கார்ட், அமேசான் போன்ற பல நிறுவனங்கள், மற்றும் … Read more