“கொரோனாவால் உயிரிழந்தவருக்கு கொரோனா ரிசல்ட் நெகட்டிவ்” என வந்த சோகம்!
வேலூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவருக்கு, கொரோனா இல்லை என அவரது குடும்பத்தாருக்கு குறுஞ்செய்தியில் நெகட்டிவ் ரிசல்ட் வந்ததாக கூறப்படுகிறது. வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகொண்டா பகுதியைச் சேர்ந்த 57 வயது பெண் ஒருவருக்கு கடந்த மாதம் வைரஸ் தொற்று ஏற்பட்டது. இந்த நிலையில் அவர் அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பிறகு அவர் கடந்த 24.7.2020 அன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் இவர் கொரோனாவால் உயிரிழந்துவிட்டதாக சான்றளிக்கப்பட்ட … Read more