சமையலுக்கு பயன்படும் நெய்! முகத்தில் தடவினால் இவ்வளவு நன்மைகளா?
சமையலுக்கு பயன்படும் நெய்! முகத்தில் தடவினால் இவ்வளவு நன்மைகளா? நம் வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தப்படும் நெய்யை முகத்தில் தடவினால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பது பற்றி இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம். நம்முடைய வீட்டில் நெய்யானது சமையலுக்கு அதிகமாக பயன்படுத்தி வருகின்றோம். நெய்யை சமையலில் பயன்படுத்தும் பொழுது உணவிற்கு தனி சுவையை தருகின்றது. இதனால் நெய்யானது சமையலில் முக்கிய பங்கு வகிக்கிறது. நெய்யில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் ஈ சத்துக்கள் அதிக அளவில் உள்ளது. … Read more