திமுக – விசிக தொகுதி பங்கீடு.. “3+1” கிடைக்குமா?

திமுக – விசிக தொகுதி பங்கீடு.. “3+1″ கிடைக்குமா? திமுக மற்றும் விசிக வினரிடையே தொகுதி பங்கீடு குறித்த முதற்கட்ட பேச்சுவார்த்தை நடந்து முடிந்த நிலையில் விசிக மூன்று தனித் தொகுதிகளையும் ஒரு பொதுத் தொகுதியையும் கேட்டுள்ளது. கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலிலும், 2021 சட்டமன்ற தேர்தலிலும் திமுகவுடன் தொடர்ந்து கூட்டணி அமைத்து வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தற்போது 2024 நாடாளுமன்ற தேர்தலிலும் கூட்டணி குறித்து தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. கடந்த இரண்டு … Read more

ரஜினியின் அரசியல் பிரவேசம்! கதறும் திமுக கூட்டணி!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன் கோயமுத்தூரில் செய்தியாளர்களை சந்தித்தபோது, தங்களுடைய ஆட்சியை காப்பாற்றுவதற்காக தான் பாஜக செய்யும் அனைத்து செயல்களையும் அதிமுக அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றது. மாநில உரிமைகளை பறிப்பது தொடர்பாக எந்த ஒரு கேள்வியையும் மத்திய அரசிடம் தமிழக ஆளும் தரப்பு கேட்டதில்லை. மத்திய அரசு கொண்டு வந்திருக்கின்ற மூன்று வேளாண் சட்டங்களை எதிர்க்காத முதலமைச்சர் இதுபோன்ற ஒரு சிறந்த சட்டம் இல்லை என்று அந்த சட்டத்தை ஆதரிக்கின்றார். தமிழ்நாட்டை … Read more

அவங்களுக்கு புத்தி சொல்ல இவர் தான் சரியான ஆளு! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!

சுமார் 8 லட்சம் பட்டாசு தொழிலாளர்களுடைய வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் ராஜஸ்தான் அரசின் தடை உத்தரவு அமைந்திருக்கிறது. அந்த தடையை நீக்குவதற்கு தமிழக அரசு இந்த பிரச்சனையில் தலையிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், வலியுறுத்தி இருக்கின்றார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது. நாடு முழுவதும் கொரோனா தொற்றை தடுப்பதற்காக கடந்த மார்ச் மாதம் 23ஆம் தேதி முதல் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக பல சிறு தொழில்கள் … Read more

தமிழகத்தில் தேர்தல் பணி விறுவிறு! அனைத்துக் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய தேர்தல் ஆணையர்!

கொரோனா தொற்றின் காரணமாக வீட்டிலிருந்தபடியே வேலை செய்யும், தொழில்நுட்பம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படாமல் அல்லது விடுபடாமல் இருக்க வேண்டும் அதற்கு உரிய நடவடிக்கை எடுத்திடுக என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி இருக்கின்றது. நேற்றைய தினம் தலைமைச்செயலக வளாகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அதன் பெயரில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து தேசிய மாநில அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கூட்டம் நடந்தது. சி பி ஐ எம் சார்பாக மாநில மாநிலக் … Read more