சவர்மா-வால் பறிபோன பள்ளி மாணவியின் உயிர் : எடப்பாடியார் கடும் கண்டனம்!!
சவர்மா-வால் பறிபோன பள்ளி மாணவியின் உயிர் : எடப்பாடியார் கடும் கண்டனம் நாமக்கல்லில் சவர்மா சாப்பிட்டு பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்குத் தமிழக சுகாதாரத்துறையின் தோல்வியே காரணம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் குற்றம்சாட்டி உள்ளார். நாமக்கல் பரமத்தி சாலையில் உள்ள தனியார் உணவகத்தில் சவர்மா வாங்கி சாப்பிட்ட ஒன்பது வயது பள்ளி மாணவி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். நாமக்கல் சந்தைப்பேட்டை புதூர் பழனிசாமி தெருவைச் சேர்ந்தவர் … Read more