பயிற்சியின் பொழுது விபத்தில் சிக்கிய சூரியகிரண் விமானம்! கீழே விழுந்து நொறுங்கியதாக தகவல்!!

பயிற்சியின் பொழுது விபத்தில் சிக்கிய சூரியகிரண் விமானம்! கீழே விழுந்து நொறுங்கியதாக தகவல்! கர்நாடக மாநிலத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது  இந்திய விமானப் படையின் சூரிகிரண் விமானம் கிழே விழுந்து நொறுங்கியதாக தகவல் கிடைத்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள சமராஜாநகர் மாவட்டத்தில் இந்திய விமானப் படைக்கு சொந்தமான சூரியகிரண் பயிற்சி விமானம் வழக்கம் போல பயிற்சியை மேற்கொண்டது. இந்த பயிற்சியில் பெண் விமானி ஒருவர் உள்பட இரண்டு விமானிளும் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். பயிற்சியின் பொழுது போகாபூர் கிராமத்தின் … Read more

திருப்பூர் மாவட்டத்தில் லாரி மீதி கார் மோதியதில் லேசான காயங்களுடன் உயிர் தப்பிய கணவன் மனைவி!..

A husband and wife survived with minor injuries when a truck collided with a car in Tirupur district!..

திருப்பூர் மாவட்டத்தில் லாரி மீதி கார் மோதியதில் லேசான காயங்களுடன் உயிர் தப்பிய கணவன் மனைவி!.. திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகேவுள்ள அங்காளம்மன் கோவில் அருகே கோவையிலிருந்து ஒரு லாரி லோடு ஏற்றி கொண்டு கரூரை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது இவ்வழியாக கோவையிலிருந்து கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி செல்வதற்காக ஒரு கார் சென்று கொண்டிருந்தது. இந்த கார் லாரியின் பின்னால் தொடர்ந்து சென்றது. ஒரு கட்டத்தில் கார் முன்னால் சென்ற லாரியின் மீது மோதியது. இந்த … Read more