உள்ளாட்சி அமைப்புகளுக்கு கொடுக்கப்பட்ட புது அதிகாரம்! தமிழக அரசின் புதிய அறிவிப்பு!

CREDAI அமைப்பான இந்திய ரியல் எஸ்டேட் மற்றும் மேம்பாட்டாளர் சங்கம் தமிழக அரசிடம் ஒரு கோரிக்கை வைத்துள்ளது. அதாவது கட்டட அனுமதி பெறுதல் வழியை  எளிமையாக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளது. இந்த கோரிக்கையை அடுத்து தமிழக அரசு, சென்னையை தவிர மற்ற இடங்களில் பத்தாயிரம் சதுரடி கணக்கிலான குடியிருப்பு இடங்களுக்கு கட்டிட அனுமதி வழங்கும் பணியை உள்ளாட்சி அமைப்புகளே வழங்கலாம் என்று உத்தரவிட்டுள்ளது. அதாவது 10,000 சதுர அடி பரப்புள்ள குடியிருப்பு கட்டுமானப் பணிக்கும், 8 குடியிருப்பு யூனிட்களுக்கும், … Read more