போன் பே பயனாளர்களுக்கு வெளிவந்த அசத்தல் அப்டேட்! இனி இதுவும் செய்து கொள்ள முடியும்!

Amazing update for phone pay users! Now you can do this too!

போன் பே பயனாளர்களுக்கு வெளிவந்த அசத்தல் அப்டேட்! இனி இதுவும் செய்து கொள்ள முடியும்! உலக அளவில் தொழில்நுட்பம் அதிகளவு வளர்ந்து கொண்டே வருகின்றது. நம்முடைய ஒவ்வொரு தேவைகளும் அதன் மூலம் பூர்த்தி செய்து கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே இணைய வழி பரிவர்த்தனைகள் மற்றும் பல செயலிகளும் அதிகரித்து வருகின்றது. கூகுள் பே, போன் பே, பேடிஎம் உள்ளிட்ட செயலிகள்  நுகர்வோருக்கு விற்பனையாளர்களுக்கு அதிக அளவு பயன்படுகிறது. இந்தியாவில் கூகுள் பே  மற்றும் … Read more