நான் பாம்பை அடித்தேன்! ஆனால் இது எப்படி நடந்தது! கணவன் கூறிய பரபரப்பு!
நான் பாம்பை அடித்தேன்! ஆனால் இது எப்படி நடந்தது! கணவன் கூறிய பரபரப்பு! மனைவியை கொலை செய்துவிட்டு நாடகமாடிய கணவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான். செங்கல்பட்டு மாவட்டத்தில் மாமல்லபுரத்தை அடுத்த பையனூரில் ரவிக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் மனைவியின் நடத்தையில் தினமும் சந்தேகப் படுவார். அதன் காரணமாக அவர்களுக்குள் தினந்தோறும் சண்டை ஏற்படும், மேலும் அவரை துன்புறுத்தியும் வந்துள்ளார். இந்த மதுவினால் பெரும்பாலும் அனைத்து வீடுகளிலும் இதே நிலை தான் நீடிக்கிறது. மதுபோதைக்கு அடிமையான இவர் … Read more