லியோவின் தெலுங்கு உரிமம் மட்டும் இவ்வளவு கோடியா?? மிரள வைத்த தகவல்!!

Leo's Telugu license alone is worth so many crores?? Terrifying information!!

லியோவின் தெலுங்கு உரிமம் மட்டும் இவ்வளவு கோடியா?? மிரள வைத்த தகவல்!! தளபதி விஜய் அவர்கள் வாரிசு படத்தை அடுத்து தற்பொழுது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வந்த நிலையில் படத்தின் பணிகள் அனைத்தும் நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில் தற்பொழுது படத்தை அக்டோபர் 19ம் தேதி வெளியிடுவதாக படக்குழு அறிவித்துள்ளது. இதற்கான  படபிடிப்புகள் சென்னை, ஹைதராபாத் , காஷ்மீர் போன்ற பல்வேறு பகுதிகளில் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தில் தளபதி விஜய் … Read more