கரையைக் கடந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்! வானிலை மையம் வெளியிட்ட தகவல்!
கரையைக் கடந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்! வானிலை மையம் வெளியிட்ட தகவல்! தென்மேற்கு வங்க கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது நேற்று இரவு கரையை கடந்தது. வங்கக் கடலில் மேற்கு மற்றும் தென்மேற்கு பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று (1.2.2023) தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில், இலங்கை – திரிகோணமலையில் இருந்து கிழக்கே தென்கிழக்கே சுமார் 115 கிலோ … Read more