சிஎஸ்கே போட்டி டிக்கெட்டை வாங்க சேப்பாக்கத்தில் குவிந்த ரசிகர்கள்!! கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் ஆரவாரம்!!
சிஎஸ்கே போட்டி டிக்கெட்டை வாங்க சேப்பாக்கத்தில் குவிந்த ரசிகர்கள்!! கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் ஆரவாரம்!! சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற இருக்கும் ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட்டினை வாங்க இரவு முழுவதும் கொட்டும் மழையில் காத்திருந்த ரசிகர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஐபிஎல் போட்டியின் 16 ஆவது சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. குறிப்பாக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் 7 போட்டிகள் நடைபெற இருக்கின்றன. … Read more