பட்டதாரிகளுக்கு CSB வங்கியில் அசத்தல் வேலை.. இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க மக்களே!!

பட்டதாரிகளுக்கு CSB வங்கியில் அசத்தல் வேலை.. இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க மக்களே!! கத்தோலிக்க சிரியன் வங்கி லிமிடெட்(CSB) வங்கியானது தற்பொழுது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Officer (Compliance (LEA)) பணிக்கு என்று காலிப்பணியிடம் இருப்பதாக அறிவித்துள்ளது.இப்பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் ஆன்லைன் வழியாக மட்டும் வரவேற்கப்பட இருக்கிறது.விண்ணப்பதாரர் இந்திய குடிமகனாக இருக்க வேண்டுமென்று குறிப்பிடப்பட்டுள்ளது. வேலை வகை: தனியார் வேலை நிறுவனத்தின் பெயர்: கத்தோலிக்கச் சிரியன் வங்கி(CSB) பதவி: Officer (Compliance … Read more