காதலியின் நிர்வாண படத்தை பேஸ்புக்கில் பரப்பிய காமக் கொடூரன்!
காதலியின் நிர்வாண படத்தை பேஸ்புக்கில் பரப்பிய காமக் கொடூரன்! விழுப்புரம் மாவட்டதிலுள்ள கண்டாச்சிபுரம் பகுதியில் ஆலம்பாடி கிராமத்திலுள்ள புதுக்காலனியை சேர்ந்தவர் தான் கலையரசன். இவர் கடலூர் நத்தவெளியில் வசித்து வரும் தன்னுடைய அக்கா வீட்டில் தங்கிக் கொண்டு அருகிலுள்ள மொபைல் ஷாப்பில் வேலை செய்து வந்தார். இவரைப்போலவே அந்த கடையில் 22 வயதுடைய இளம்பெண் ஒருவரும் அவருடன் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் ஒரே கடையில் வேலை செய்து வரும் அவர்களுக்குள் நெருக்கம் ஏற்பட்டது. இதுவே அவர்களுக்கிடையே … Read more