கொடைக்கானலுக்கு இ-பாஸ் இல்லாமல் வந்தால் கடும் நடவடிக்கை! காவல்துறை எச்சரிக்கை!
கொடைக்கானலுக்கு இ-பாஸ் இல்லாமல் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் ரவளி பிரியா எச்சரித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலையைக் கட்டுப்படுத்த ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. தொற்று அதிகம் பாதிக்கப்பட்டுள்ள 11 மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் டாக்சி, ஆட்டோ உள்ளிட்டவை இ-பதிவு எனப்படும் இணையவழிப் பதிவு செய்து பயணம் மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், நீலகிரி, கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல இ-பாஸ் எனப்படும் இணையவழி … Read more