மின் கட்டண உயர்வு! மாநில அரசுக்கு செலவுகள் அதிகரிப்பு!

தமிழக மின்வாரியம் வீடுகளுக்கு 100 யூனிட் வரையில் இலவசமாகவும் 500 யூனிட் வரையில் மானிய விலையிலும் மின்சாரம் வழங்குகிறது. விவசாயம், குடிசை வீடுகளுக்கு முழுவதும் இலவசமாகவும், இசைத்தறி, கைத்தறி, பொது வழிபாட்டு தளம், சில கூட்டுறவு சங்கங்களுக்கு மானிய விலையிலும் மின்சாரம் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் இலவசம் மற்றும் மானிய விலை மின்சாரத்திற்காக மின்வாரியத்திற்கு ஏற்படும் செலவு தொகையை தமிழக அரசு வருடம் தோறும் மானியமாக வழங்குகிறது. இதற்காக ஒவ்வொரு பிரிவுக்கும் ஏற்றவாறு வரவேண்டிய மானிய அறிக்கையை … Read more

விரைவில் அமலுக்கு வரவிருக்கும் 450 ரூபாய் கூடுதல் மின் கட்டணம்: ! செக் வைக்கும் மின்வாரியம்!!

விரைவில் அமலுக்கு வரவிருக்கும் 450 ரூபாய் கூடுதல் மின் கட்டணம்: ! செக் வைக்கும் மின்வாரியம்!! 100 யூனிட் இலவச மின்சாரத்தை விட்டுக் கொடுத்தால் 450 ரூபாய் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை விரைவில் அமலுக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மின்வாரிய துறை கடனில் தத்தளிப்பதால்,100 யூனிட் இலவச மின்சாரம் வேண்டாம் என்பவர்கள் தானாகவே முன் வரலாம் என்று மின்வாரியத்துறை அண்மையில் கூறியிருந்தது.இந்நிலையில் 100 யூனிட் இலவச மின்சாரத்தை விட்டுக் கொடுத்தால் 450 … Read more