என்ஜினீயரிங் பாடத்திட்டத்தில் கொண்டுவரப்படவுள்ள மாற்றம்!
என்ஜினீயரிங் பாடத்திட்டத்தில் கொண்டுவரப்படவுள்ள மாற்றம்! என்ஜினீயரிங் பாடத்திட்டத்தை மாற்றி அமைப்பதற்கான ஆலோசனை கூட்டம் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் பாடத்திட்டத்தை மாற்றி அமைக்கும் குழுவினர், தொழிற்சாலை மற்றும் தொழில் நிறுவனங்களை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் என்ஜினீயரிங் மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டு அமைச்சர் பொன்முடி பேசுகையில், படித்து முடித்தவுடன் அவரவர் சார்ந்த தொழில்துறைகளில் பணிக்கு செல்கின்றனர். எனவே அதற்கு … Read more