குண்டு பலூனை மேலே பறக்க விட்ட அமைச்சர் தா.மோ. அன்பரசன்!! ஆச்சரியத்தில் பொதுமக்கள்!..
குண்டு பலூனை மேலே பறக்க விட்ட அமைச்சர் தா.மோ. அன்பரசன்!! ஆச்சரியத்தில் பொதுமக்கள்!.. மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடர்பாக விழிப்புணர்வு ஒன்றை அமல்படுத்தப்பட்டுள்ளது. அதில் ராட்சஸ பலூனை ஒன்றை பறக்கவிடப்பட்டது.இந்நிலையில் காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து நடுத்தர தொழில் நிறுவனங்களின் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் திங்கட்கிழமை அன்று வானில் பறக்க விட்டார். செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் வரும் 28ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி அன்று செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறயிருக்கிறது. இந்தப் போட்டிகளில் … Read more